இரசாயன நிறுவனத்தில் காலிப் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 18, 2022

இரசாயன நிறுவனத்தில் காலிப் பணியிடங்கள்

மங்களூரு சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல் நிறுவனத்தில் விண் ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

காலியிடம்: உதவிப் பொறியாளர் (தீயணைப்பு) 1, அசிஸ்டென்ட் எக்சிகியூட்டிவ் (மார்க் கெட்டிங் 6, நிதி 5, எச்.ஆர்., 4, சட்டம் 4, செயலர் 2, ஷிப்பிங் 1, இன்டர்னல் ஆடிட் 1, கார்ப்பரேட் கம்யூனிகேசன் 1) என மொத்தம் 25 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

வயது : 21.5.2022 அடிப்படையில் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுசலுகை உள்ளது.

தேர்ச்சி முறை : எழுத்துத்தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு. விண்ணப்பிக்கும் முறை : இணைய வழி

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. தாழ்த்தப்பட்ட / பழங்குடியினர் பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள் : 21.5.2022

விவரங்களுக்கு: http://mrpl.recttindia.in/Home/Advertisement

No comments:

Post a Comment