மாதவிடாய்க்கும் மனநிலைக்கும் என்ன சம்பந்தம்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 5, 2022

மாதவிடாய்க்கும் மனநிலைக்கும் என்ன சம்பந்தம்?

நாளமில்லா சுரப்பிகளும், அதிலிருந்து சுரக்கும் ஹார்மோன்களும் தான் மனநிலையை நிர்வகிக்கின்றன. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில், கருமுட்டை உருவாகும் நேரத்தில், கருமுட்டை முழுமைஅடைந்த பின், ரிலீஸ் ஆன பின், மாதவிடாய் வந்த பின் என்று மூன்று நிலைகளிலும், மனதளவிலும் மாற்றங்கள் ஏற்படும். 'ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரான்' போன்ற ஹார்மோன்களின் செயல்பாடுகளால், கோபம், எரிச்சல், பதற்றம் போன்ற பல மன பாதிப்புகள் வரலாம். பெண்மைக்கே உள்ள சிறப்புகளான அன்பு, அரவணைப்பு, இரக்கம் போன்றவை ஆக்சிடோசின் ஹார்மோனால் ஏற்படும் விளைவுகளே!

மாதவிடாய் நேரத்தில், மனநிலையில் ஏற்படும் மாற்றங்களை புரிந்து கொண்டாலே, பாதி பிரச்சினை தீர்ந்து விடும். நம் கட்டுப்பாட்டை மீறி செல்லும் போது, மருத்துவ ஆலோசனை பெறலாம்.

- இன்டர்நேஷனல் ஜர்னல் ஆப் அப்ஸ்டெட்ரிக்ஸ் அண்டு கைனகாலஜி 

No comments:

Post a Comment