ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தில் வாய்ப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 27, 2021

ஓ.என்.ஜி.சி., நிறுவனத்தில் வாய்ப்பு

.என்.ஜி.சி., நிறுவனத் தில் இன்ஜினியரிங், புவி அறிவியல் பிரிவில் கிராஜூவேட் பணியிடங் களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: அசிஸ் டென்ட் எக்சிகியூட்டிவ் இன்ஜினியர் (...,) பிரிவில் (சிவில், மெக்கானிக் கல், கெமிஸ்ட், பெட்ரோலியம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமென்டேசன் உட்பட) 220, கெமிஸ்ட் 14, ஜியாலஜிஸ்ட் 19, ஜியோபிசிஸ்ட் 35, மெட்டீரியல் மேனேஜ்மென்ட் ஆபிசர் 13, டிரான்ஸ்போர்ட் ஆபிசர் 8 என மொத்தம் 309 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பிரிவு வாரியாக மாறுபடுகிறது.

வயது : 31.7.2021 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: GATE 2021 நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் : 1.11.2021

விபரங்களுக்கு: https://recruitment2021.ongc.co.in/InstructionDocument/English%20advertisement.pdf


No comments:

Post a Comment