தமிழகப் பெரு விழா (தமிழ்நாடு தினம்) திருக்குறள் தேசிய நூல் தமிழ் இந்திய ஒன்றிய ஆட்சி மொழி அறிஞர்கள் படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 27, 2021

தமிழகப் பெரு விழா (தமிழ்நாடு தினம்) திருக்குறள் தேசிய நூல் தமிழ் இந்திய ஒன்றிய ஆட்சி மொழி அறிஞர்கள் படத்திறப்பு

 1.11.2021 திங்கட்கிழமை

தமிழகப் பெரு விழா (தமிழ்நாடு தினம்திருக்குறள் தேசிய நூல்

 தமிழ் இந்திய ஒன்றிய ஆட்சி மொழி அறிஞர்கள் படத்திறப்பு

வண்டலூர் (சென்னை): மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை * இடம்: தலைநகர்த் தமிழ்ச் சங்கம், 5/692, மகாலட்சுமி தெரு, செந்தில்நகர், (ஓட்டேரி விரிவு), வண்டலூர், சென்னை

* தலைமை: வள்ளல் கு.வெள்ளைச்சாமி ((தலைவர், தலைநகர்த் தமிழ்ச் சங்கம்) * வரவேற்புரை: புலவர் .சுந்தரராசன் (நிறுவனர் - பொதுச் செயலாளர், தலைநகர்த் தமிழ்ச்சங்கம்) * தொடக்கவுரை: பேராசிரியர் ஆறு.அழகப்பன் (மேனாள் தமிழ்த்துறைத் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), பெருங் கவிக்கோ வா.மு.சேதுராமன் (உலக அமைப்பாளர், பன்னாட்டுத் தமிழுறவு மன்றம்) * நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: பாவலர் .கணபதி (தலைவர், தலைநகர்த் தமிழ்ச் சங்க அறக்கட்டளை), கவிவாணர் திருவடிபாண்டியன் (தலைமை நிலையச் செயலாளர், தலைநகர்த் தமிழ்ச் சங்கம்) * அறிஞர் .இராசரெத்தினம் (படத்திறப்பு) - பேராசிரியர் முகிலை இராசபாண்டியன் (ஒருங்கிணைப்பாளர் தலைநகர்த் தமிழ்ச்சங்கம்), அய்வர் வழி .வேம்பையன் (படத்திறப்பு) - தெ.பொ.இளங்கோவன் (தலைவர் திருவள்ளுவர் மன்றம் குரோம்பேட்டை) * கருத்துரை: மு.மீனாட்சி சுந்தரம் (தலைவர் அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவை), பேராசிரியர் வி.முத்து (தலைவர், புதுவைத் தமிழ்ச்சங்கம்) குறட்செல்வர் ஆதிலிங்கம் (பொதுச் செயலாளர் உலகத்திருக்குறள் கூட்டமைப்பு), முனைவர் இளமாறன் (சிறப்பாசிரியர், முகம் திங்கள் இதழ்) வா.மு.சே.திருவள்ளுவன் (ஆசிரியர் தமிழ்பணி)

6.11.2021 சனிக்கிழமை

பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் துணைவியார் தமிழ்ப்பணிச்செல்வி சேதுமதி நினைவாக அன்னைசேது அறக்கட்டளை - நடத்தும் 16ஆம் ஆண்டு நினைவு நாள்

ஆண்டநாயகபுரம்: காலை 7.30 மணி * இடம்: அன்னை சேது ஆலயம், உடைகுளம் சாலை, ஆண்டநாயகபுரம் அருகில் * வரவேற் புரை: தமிழ்மாமணி வா.மு.சே.திருவள்ளுவர்

* நோக்க உரை: பேராசிரியர் வா.மு.சே.ஆண்டவர் * அறிமுக உரை: மூத்தவழக்குரைஞர் கரு.முத்துக்கண்ணன் * தலைமை: காதர்பாட்சா முத்து ராமலிங்கம் (மாவட்ட செயலாளர், திமுக)

* சிறப்புரை: நா.சந்திரபாபு(தலைமை இலக்கிய அணி, திமுக) * ஏற்புரை: பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்

No comments:

Post a Comment