அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 14, 2021

அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா

15.09.2021 - புதன்கிழமை

அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா

திருச்சி: அறிஞர் அண்ணாவின் 113 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை * நேரம்: காலை 9 மணி, * இடம்: மேலச்சிந்தாமணி, அறிஞர் அண்ணாசிலை, திருச்சி.  * தலைமை: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்ட  தலைவர்) * கழக தோழர்கள், பொறுப்பாளர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளவும். * இவண்: இரா.மோகன்தாஸ் (மாவட்டச் செயலாளர்).

அறிஞர் அண்ணா பிறந்தநாள்

சிறப்பு இணையவழி கருத்தரங்கம்

* நேரம்: மாலை 6 மணி - பச்சையப்பன் கல்லூரி முதுகலை வரலாற்று ஆய்வுப் பிரிவு  மற்றும் அப்துல் ஹகீம் கல்லூரி  - மேல்விசாரம் இணைந்து நடத்தும் அறிஞர் அண்ணா 113 ஆம் ஆண்டு பிறந்த நாள் இணைய வழிய நிகழ்வு * தலைப்பு: அறிஞர் அண்ணாவின் சிந்தனையும் செயலும் * வரவேற்புரை: பேராசிரியர் முனைவர்

வி.கணேசன் (பச்சையப்பன் கல்லூரி)   முனைவர் எஸ். .சாஜித் (முதல்வர், சி.அப்துல்ஹகீம் கல்லூரி, மேல்விசாரம்)  * சிறப்புரை: முனைவர் எம்.பி.மஹமத் பாருக் (தலைவர், வரலாற்று ஆய்வுப் பிரிவு) * சிறப்பு பேச்சாளர்: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத்தலைவர்,  திராவிடர் கழகம்) * நன்றி உரை: பேராசிரியர் முனைவர் பி.குமரன் (அப்துல் ஹகீம்கல்லூரி மேல்விசாரம்) * நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு: முனைவர் ஆர்.சரவணன் (தலைவர் முதுகலை வரலாற்று ஆய்வுப்பிரிவு,  அப்துல் ஹகீம் கல்லூரி, மேல்விசாரம்) Zoom Id: 873 7250 2179, Password: 228264

திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டம்

காரைக்கால்: மதியம் 2.30 மணி * இடம்: சேம்பர் ஆஃப் காமர்ஸ், காரைக்கால் * வரவேற்புரை: மோ.மோகன்ராஜ் (மண்டல தலைவர் திராவிட மாணவர் கழகம்) * நாத்திக.பொன்முடி (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: குரு.கிருட்டிணமூர்த்தி (காரை மண்டல தலைவர்),  பொன்.பன்னீர்செல்வம் (காரை மண்டல செயலாளர்), முபி.பெரியார் கணபதி (மண்டல தலைவர், கழக இளைஞர் அணி, காரைக்கால்), ஜெ.செந்தமிழன் (மண்டல செயலாளர், கழக இளைஞர் அணி), .லூயிஸ்பியர் (மண்டல செயலாளர், கழக இளைஞர் அணி), மு..ஸ்டாலின் (கழக இளைஞர் அணி) * தொடக்கவுரை:  சிவ.வீரமணி (புதுவை மாநில தலைவர் - திராவிடர் கழகம்) * சிறப்புரை: உரத்தநாடு குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), தஞ்சை பெரியார் செல்வன் (சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்), * நன்றி உரை: குணபாலன் (திராவிட மாணவர் கழகம்) * ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம்,, காரைக்கால் மண்டலம்

17.09.2021 - வெள்ளிக்கிழமை

தந்தை பெரியார் 143 ஆவது பிறந்த நாள் விழா

திருச்சி:  தந்தை பெரியாரின் 143ஆவது பிறந்த நாளையொட்டி 17.9.2021 அன்று காலை 8 மணிக்கு மாவட்ட கழக தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில்  மத்திய பேருந்து நிலையத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது. கழகத் தோழர்கள், நிருவாகிகள் , அனைத்து அணிகளை சேர்ந்தவர்களும் குறித்த நேரத்தில் வருகை தர வேண்டுகிறோம்.  இவண்: இரா.மோகன்தாஸ், (மாவட்ட செயலாளர்)

No comments:

Post a Comment