பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள் : தலைவர்கள் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 17, 2021

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள் : தலைவர்கள் மரியாதை

தந்தை பெரியார் 143ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி பெரியார் நினைவிடத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். (பெரியார் திடல், 17.9.2021)

தந்தை பெரியார் 143ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி பெரியார் நினைவிடத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமை குழு உறுப்பினர் ஜி. இராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் ஆகியோர் மரியாதை செலுத்தினர். (பெரியார் திடல், 17.9.2021)

No comments:

Post a Comment