அய்.டி.அய்., முடித்தவர்களுக்கு அணுமின் நிலையத்தில் பணியிடங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 21, 2021

அய்.டி.அய்., முடித்தவர்களுக்கு அணுமின் நிலையத்தில் பணியிடங்கள்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: பிட்டர் 50, எலக்ட்ரீசியன் 40, மெஷினிஸ்ட் 25, எலக்ட்ரானிக் மெக்கானிக் 20, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் 20, வெல்டர் 8, பம்ப் ஆப்பரேட்டர் 5, .சி., மெக்கானிக் 5 என மொத்தம் 173 இடம்.

கல்வித்தகுதி: கணிதத்துடன் பிளஸ் 2 மற்றும் தொடர்புடைய பிரிவில் அய்.டி.அய்., முடித்திருக்க வேண்டும்.

வயது: 16.8.2021 அடிப் படையில் 18 - 24 வயது. இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 8855.

காலம்: ஓராண்டு.

தேர்ச்சி முறை: அய்.அய்.டி., மதிப்பெண்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் விண்ணப்பித்த விபரங்களுடன், இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றிதழுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி:   Senior Manager (HRM), HR-Recruitment Section, Kudankulam Nuclear Power Project, Kudankulam PO, Radhapuram Taluk, Tirunelveli District - 627 106.

கடைசி நாள் : 16.8.2021

விபரங்களுக்கு: www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/Advt_16072021_01.pdf

No comments:

Post a Comment