மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 21, 2021

மறைவு

முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர், கொரநாட்டுகருப்பூர் இரா.சிக்கா (வயது 86) உடல் நலக்குறைவால் நேற்று (20-7-2021) இரவு 10 மணியளவில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். இறுதி நிகழ்வுகள் இன்று (21-7-2021) மாலை கொரநாட்டு கருப்பூரில் நடைபெற்றது. தொடர்புக்கு: .விஜய் (பெயரன்) - 9787311208

No comments:

Post a Comment