அழைக்கிறது மருத்துவ தேர்வு வாரியம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 28, 2021

அழைக்கிறது மருத்துவ தேர்வு வாரியம்

டில்லி தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காலியிடம்: சீனியர் அசிஸ்டென்ட் 8, ஜூனியர் அசிஸ்டென்ட் 30, ஜூனியர் அக்கவுண்டன்ட் 4 என 42 இடம்.

கல்வித்தகுதி: சீனியர் அசிஸ்டென்ட் பிரிவுக்கு ஏதாவது ஒரு பட்டப் படிப்பு, ஜூனியர் அசிஸ்டென்ட் பிரிவுக்கு பிளஸ் 2, ஜூனியர் அக்கவுண்டன்ட் பிரிவுக்கு பி.காம்., பி.எஸ்சி., (கணிதம், புள்ளியியல்) முடித்திருக்க வேண்டும்.

வயது: 18 -- 27 வயது. இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு.

தேர்வு தேதி: 20.9.2021

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.1770. பெண்கள் / எஸ்.சி.,/எஸ்.டி.,பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 14.8.2021

விபரங்களுக்குhttps://natboard.edu.in/viewNotice.php?NBE=K3NxMFFZSTV4WlBZbk5ndm9odDQrUT09

No comments:

Post a Comment