1.8.2021 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதைச் சுடரொளிகள் சு.விஜய மாயாண்டி, பெரியார் சுப்பிரமணி ஆகியோர் படத்திறப்பு - நினைவேந்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 29, 2021

1.8.2021 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதைச் சுடரொளிகள் சு.விஜய மாயாண்டி, பெரியார் சுப்பிரமணி ஆகியோர் படத்திறப்பு - நினைவேந்தல்

ஒசூர்: காலை 11.00 மணி * இடம்: தோழர் வசந்த சந்திரன் அலுவலக வளாகம், குணம் மருத்துவமணை பின்புறம், ஒசூர்

* தலைமை: சு.வனவேந்தன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: மா.சின்னசாமி (மாவட்ட செயலாளர்* முன்னிலை: மு.துக்காராம் (கழகக் காப்பாளர்), .செ.செல்வம் (பொதுக் குழு உறுப்பினர்)  * தொடக்க உரை: ஊமை ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர்)  *சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன்

 * படங்களை திறந்துவைத்து நினைவேந்தல் உரை: ஒரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), தகடூர் தமிழ்செல்வன் (தருமபுரி மண்டல தலைவர்), பேராசிரியர் கு.வணங்காமுடி (மாவட்ட .. தலைவர்), பழ.பிரபு (மண்டல செயலாளர்), வீ.சிவாஜி (தருமபுரி மாவட்ட தலைவர்), அண்ணா சரவணன் (மாநில . . துணைத் தலைவர்), எல்.அய்.சி. பரமசிவம் (தருமபுரி மாவட்ட செயலாளர்), இரா.செந்தூரபாண்டி (மாநில திராவிடர் மாணவர் கழக அமைப்பாளர்), மு.ஜானகிராமன் (கருநாடக மாநில கழக தலைவர்), முல்லைக்கோ (கருநாடக மாநில கழக செயலாளர்), .அறிவரசன் (கிருட்டிணகிரி மாவட்ட தலைவர்), .கா.வெற்றி (மாநில வழக்குரைஞர் மாணவர் கழக அமைப்பாளர்), கா.மாணிக்கம் (கிருட்டிணகிரி மாவட்ட செயலாளர்)  * நன்றியுரை: சா.வி.இமயவரம்பன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்)

2.8.2021 திங்கட்கிழமை

து.பெரியசாமி அவர்களின் நினைவேந்தல் - படத்திறப்பு

கூத்தூர்: காலை 10.00 மணி  * இடம்: தந்தை பெரியார் இல்லம், கூத்தூர், ஆலத்தூர் வட்டம், பெரம்பலூர் மாவட்டம்

 * வரவேற்புரை: பெ.மணிமேகலை  * தலைமை: பொறியாளர் இரா.கோவிந்தராசன் (மண்டல தலைவர், திராவிடர் கழகம்)

 * முன்னிலை: சு.மணிவண்ணன் (மண்டலச் செயலாளர்), சி.தங்கராசு (பெரம்பலூர் மாவட்டத் தலைவர்), விடுதலை.நீலமேகன் (அரியலூர் மாவட்டத் தலைவர்), பெ.அண்ணாதுரை (பெரம்பலூர் மாவட்டச் செயலாளர்), .சிந்தனைச்செல்வன் (அரியலூர் மாவட்டச் செயலாளர்), அக்ரி. ஆறுமுகம் (பெரம்பலூர் நகரத் தலைவர்* படத்திறப்பாளர்: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்)  *நினைவுத் தொகுப்பினை வெளியிடுபவர்: கு.சி.பெரியசாமி (மேனாள் ஆலத்தூர் ஒன்றியப் பெருந்தலைவர்* இரங்கலுரை: ..பெருநற்கிள்ளி (மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர், திராவிட முன்னேற்ற கழகம்), நா.கிருட்டினமூர்த்தி (ஆலத்தூர் ஒன்றிய குழுத்தலைவர், திராவிட முன்னேற்ற கழகம்), சோமு.மதியழகன் (பெரம்பலூர் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திராவிட முன்னேற்ற கழகம்), கி.முகுந்தன் (பொதுக்குழு உறுப்பினர், தி.மு..), .ஆறுமுகம் (பொதுக்குழு உறுப்பினர்), சி.காமராசு (பொதுக்குழு உறுப்பினர்), வீ.இராமச்சந்திரன், .வேங்கடாச்சலம்  * நினைவு பகிர்தல்: பெ.நடராஜன் (உதவிக்கோட்டப் பொறியாளர் (நெ)  * நன்றியுரை: பெ.அமிர்தம் (தலைமை ஆசிரியர், பிலிமிசை)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


No comments:

Post a Comment