ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 5.6.2021 இந்தியன் எக்ஸ்பிரஸ்:

· மராட்டிய இடஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இடைநிலை ஜாதிகளுக்குள் உள்ள சமத்துவ மின்மையை புறக்கணிக்கிறது என பேராசிரியர் கிறிஸ்டபி ஜாப்ரலெட் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

தி டெலிகிராப்:

 · கரோனா பரவலை தவறாக கையாண்டவிதம் மற்றும் மேற்கு வங்க தேர்தல் படுதோல்வி பாஜகவின் உயர் மட்டத்தை உலுக்கியுள்ளது.

இந்துஸ்தான் டைம்ஸ்:

· உச்ச நீதிமன்றத்தின்  தீர்ப்புகளை மீறுவதற்கு  நாடாளு மன்றத்திற்கு உரிமை உண்டு என மத்திய அரசின் வழக்குரைஞர்  .ஜி.வேணுகோபால் தெரிவித்தார்.

டெக்கான் ஹெரால்டு:

· அனைத்து மக்களுக்கும் கரோனா தடுப்பூசியை இலவசமாக அளிக்க மத்திய அரசுக்கு அறிவுறுத்திட வேண்டும் என நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் குடியரசுத் தலைவரிடம் மனு அளித்துள்ளனர்.

 - குடந்தை கருணா

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image