தமிழ்நாடு முதல் அமைச்சர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சரின் கவனத்துக்கு...

.தி.மு.. ஆட்சியில் பேருந்துகளில் திருவள்ளுவரின் அங்கீகரிக்கப்பட்ட படத்தையும், குறள் பாக்கள் எழுதிய தையும் மாற்றி ஏதேதோ படங்கள் முதலியவை வைத்துள்ள நிலை ஏற்பட்டிருந்தது.

மாண்புமிகு முதல் அமைச்சர் இதில் தனி கவனம் செலுத்த வேண்டுகிறோம்.

தி.மு.. ஆட்சியின் 30 நாள் நிறைவில், எல்லாப் பேருந் துகளிலும் அண்ணா ஆட்சியில் - கலைஞர் போக்கு வரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது எப்படி அமைத் தார்களோ அப்படியே எல்லா அரசுப் பேருந்துகளிலும் அமைத்திட சுற்றறிக்கை அனுப்பி, அதை செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இதில் தொ.மு.. மற்றும் திராவிடர் தொழிலாளர் அமைப்பு போன்றவற்றின் முக்கியப் பொறுப்பாளர்களும் முக்கிய கவனம் செலுத்தி சீர்மையோடு செய்ய வேண்டுகிறோம்.

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை      

 9.6.2021              

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image