செய்தியும், சிந்தனையும்....!

சாணி விஷயம்

*           கரோனாவிலிருந்து மீண்டு பாசிட்டிவ் ஆனவர்கள், அறிகுறி இல்லாதவர்கள் மூன்று மாதங்களுக்காவது கட்டுமான இடங்கள், மாட்டுச் சாணம் நிறைந்துள்ள பகுதிகள், உரம் செறிந்த தோட்டங்கள் ஆகியவற்றிற்குச் செல்லவேண்டாம்.

- தகவல்: தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம்.

>>           சாணம் பக்கம் போக வேண்டாமா? கரோனா தொற்றை நீக்க சாணியைப் பூசிக் கொள்ள வேண்டுமென்று சொல்லுகிறார்களே!

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image