தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் தொடக்கம்!

சென்னை, ஜூன் 10- தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங் கப்பட்டுள்ளது. (http://cmcell.tn. gov.in/ register.php) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார் களை அளிக்கலாம்.

நீங்கள் அளித்துள்ள புகார் சம்பந்தமாக தாங் கள் செய்துள்ள புகார் மீது எடுக்கப்பட்ட நட வடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்துகொள்ளும் வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

(http://cmcell.tn.gov.in/register.php)   அஞ்சல் மூலம் அனுப்பும் புகார்கள்(http://Chief Minister's Special Cell, Secretaiat, Chennai - 600 009. Phone Num - ber: 044-25671764. Fax Number: 044 - 25676929, E-Mail.cmcell@tn.gov.in.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image