நினைவு கூர்கிறோம்

கடலூரில் தென்னிந்திய நல உரிமைச் சங்கம், திராவிடர் கழகம், சுயமரியாதை இயக்கக் காலம் தொட்டு, தொண்டறம் தொடர்ந்த தி.மு.. மேனாள் துவக்கஉறுப்பினரும்,

நகரச் செயலாளர், அவைத் தலைவராக 40 ஆண்டுகள் பணிபுரிந்த வரும், பல்வேறு திராவிடர் இயக்கப் போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறை சென்றவருமான, கடலூர் கி.கோவிந்தராசன் (மறைவு: 10.6.1998) அவர்களை நினைவு கூர்கிறோம்.

கோவிந்தராசன் குடும்பத்தினர், தண்டபாணி குடும்பத்தினர், கி.வீரமணி - மோகனா குடும்பத்தினர்,

குறிப்பு: (இவர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் மூத்த அண்ணன் ஆவார்)

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image