சந்தா வழங்கல்

கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் .சிவதாணு 'விடுதலை' நாளிதழுக்கு அரையாண்டு சந்தாவினை திராவிடர் கழக குமரி மாவட்ட  செயலாளர் கோ. வெற்றிவேந்தனிடம் வழங்கினார்.

Comments