தமிழன் பிரசன்னா வாழ்விணையர் மறைவு - இரங்கல்!

தி.மு. செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா அவர்களின் வாழ்விணையர் நதியா (35) அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து பெரிதும் வருந்துகிறோம்.

தோழர் தமிழன் பிரசன்னா, பிஞ்சுச் செல்வங்கள், அவர் தம் குடும்பத்தினர் அனைவருக்கும் நமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

9.6.2021             



Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image