பெரியாரியல் பயிற்சி வகுப்பு

 கோவை, தஞ்சை, திருச்சி, திருவாரூர், காரைக்கால், மண்டல கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் கவனத்திற்கு

வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைகழக, பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் சார்பில்பெரியாரியல் பயிற்சி வகுப்புகீழ்கண்டவிவரப்படி மண்டல வாரியாக (காணொலி வழியாக) நடைபெறவுள்ளது.

விரிவான பட்டியல் விடுதலையில் வெளியிடப் பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்கள் பெருமளவில் பங்கேற்கும் வகையில் ஆயத்த பணிகளை மேற்கொள்ளுமாறு கழகப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தஞ்சாவூர் மண்டலம்

ஜீன்7 - முதல்-ஜூன் 26 வரை

கோவை மண்டலம்

ஜூன்-10 முதல் ஜூன் 27 வரை

திருவாரூர் , காரைக்கால் மண்டலம்

ஜூன் 12 முதல்  ஜூன் 29 வரை

திருச்சி மண்டலம்

ஜூன் 14 முதல் ஜூன் 30 வரை

ஒவ்வொரு மண்டலத்திலும் 15 நாட்கள் வகுப்புகள் நடைபெறும்

ஞாயிறு மட்டும் விடுமுறை

நிறைவு விழா

கோவை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், சிவகங்கை ஆகிய 5 மண்டலங்களில் நடைபெறும் பயிற்சி வகுப்புகளின் நிறைவு விழா ஜூன் 30ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் கலந்துகொண்டு நிறைவுரையாற்றவுள்ளார்கள்.

அன்புடன்

இரா.ஜெயக்குமார்,

பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image