காரைக்குடி என்.ஆர்.எஸ். குடும்பத்தில் இழப்பு!

கழகத் தலைவர் இரங்கல் - ஆறுதல்

காரைக்குடி பெரியாரின் பெருங் குடும் பத்தைச் சார்ந்த காரைக்குடி பகுத்தறிவாளர் கழகத்தின் முதல் பொருளாளர் மறைந்த .கிருஷ்ணமூர்த்தி அவர்களின் இணை யரும் இன்றைய பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் .மணி வண்ணன் அவர் களின் தாயாருமான கி.பர்வதம் அம்மாள் (வயது 80) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இராமநாத புரம் அரசு மருத்துவமனையில் காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு வருந்துகிறோம்.

மறைந்த அம்மையாரின் மூத்த மருமகன் சாமி.திராவிடச் செல்வம், மற்றும் மகன் தோழர் மணிவாசகம், தமிழ்ச்செல்வி, தேன்மொழி, எழிலரசி ஆகியோருக்கும் மற்றும் குடும்பத் தாருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

கிவீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

8.6.2021

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image