மண்டல கழகப் பொறுப்பாளர்களுக்கு முக்கியமான ஓர் அன்பு வேண்டுகோள்!

தமிழ்நாட்டில் உள்ள 19 மண்டலக் கழகங்களின் ஏற்பாட்டில் ஆங்காங்கு 'பெரியாரியல் பயிற்சி வகுப்புகள்' ஏற்பாடு செய்து நடத்தி வருவதற்கு மகிழ்ச்சி கலந்த பாராட்டுகள்.

இப்போது அறிவிக்கப்பட்டுள்ளபடி, நிகழ்ச்சி மாலை 6.00 மணி முதல்  7.15 மணி வரை என்பதை கண்டிப்பாக, கட்டுப்பாட்டுடன் கடைபிடியுங்கள்.

இந்த 1.15 மணி நேர வகுப்பில் 45 நிமிடம் வகுப்புரை, 15நிமிடம் கேள்வி - பதில், மீதி 15 நிமிடங்கள் உபரி என்று திட்டமிடுங்கள்.

தொடர்ந்து 15 நாள்கள் நடத்தும் திட்டம் துவக்கிய வேகம் குறையாது நடைபெற இந்தக் கட்டுப்பாடு பெரிதும் உதவும்.

வகுப்பு எடுப்பவர்கள் தக்க ஆயத்தம், குறிப்புரைகளுடன் - நேரக் கட்டுப்பாட்டை மீறாமல் எடுத்துக்காட்டாகத் திகழ்ந்து வெற்றியைக் குவியுங்கள்.

 

கிவீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

 8.6.2021

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image