.....செய்தியும், சிந்தனையும்....!

ராம், ராம்!

*           .பி.யில் தலித் மணமகன் குதிரையில் ஊர்வலம் போனால் கொன்று விடுவோம் என்று அச்சுறுத்தல்.

>>           கழுதையில் போனால் அனுமதிப்பார்களோ!

ஜூம்' என்ன யாகத்தின் கண்டுபிடிப்பா?

*           உலக நன்மைக்காக கோடி ஹரே ராம நாம ஜபம் - ஆன்லைன் ஜூம் வழியாக கடையநல்லூரில்...

>>           எங்கு சாவு விழுந்தாலும்கூட கருமாதிச் சுரண்டல் தடபுடல்தானே!.

கல்விக் கண்திறப்பு

*            நரிக்குறவப் பெண் கேட்டது தையல் மிஷின் - கிடைத்தது கல்லூரி வாய்ப்பு - அமைச்சர் சிவசங்கரால்.

>>           அமைச்சர் ஒரு பெரியாரிஸ்ட் என்பதை நிரூபித்துவிட்டார்.

அப்பாடா!'

*            புதுச்சேரி மாநிலத்தில் ஒரு மாதத்துக்குப் பின் வரும் 14 ஆம் தேதி பதவி ஏற்பு!

>>           விரைவில் திடுக்கிடும் திருப்பங்களைக் காணலாம்!!

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image