தொழில், வணிக நிறுவன உரிமங்கள் டிசம்பர் வரை நீட்டிப்பு - அரசாணை வெளியீடு

 சென்னை, ஜூன் 11  தொழில், வணிக நிறுவனங்கள் உரிமங்கள் தொடர்பாக தமிழக அரசு அரசாணை ஒன்று வெளியிட்டுள்ளது.

அதில், உற்பத்தி, வணிகம், சேவை நிறுவனங்கள் டிசம்பர் மாதம் வரையிலான காலத்துக்கு தடையில்லாச்சான்று, ஒப்புதல் பெறவும், உரிமம் புதுப்பிக்கவும் வேண்டியதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை காலாவதியாக உள்ள அனைத்து சட்டப்பூர்வமான உரிமங்களும் டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image