பெரியாரியல் பயிற்சி வகுப்பு சிவகங்கை மண்டல கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் கவனத்திற்கு

வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக, பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் சார்பில் "பெரியாரியல் பயிற்சி வகுப்பு" வரும் 10-06-2021 முதல் 24-06-2021 வரை   (காணொலி வழியாக) நடைபெறவுள்ளது. விரிவான பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்கள் பெருமளவில் பங்கேற்கும் வகையில் ஆயத்த பணிகளை மேற் கொள்ளுமாறு கழகப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். - சாமி.திராவிடமணி (மண்டல தலைவர்) .மகேந்திரராசன் (மண்டல செயலாளர்)

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image