கட்சிகளுக்கு நன்கொடைகள்

 2019-2020 நிதியாண்டில் கட்சிகளுக்குக் கொடுக் கப்பட்ட நன்கொடைகள்:

பா... - ரூ.785 கோடி

காங்கிரஸ் - ரூ.139 கோடி

திரிணாமுல் காங்கிரஸ் - ரூ.9 கோடி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - ரூ.1.3 கோடி

சி.பி.எம். - ரூ.19.7 கோடி

தேர்தல் ஆணையத்திடம் கட்சிகள் தாக்கல் செய்த தகவல்களிலிருந்து....

விசாரணை அறிக்கை

அண்ணா பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் மீதான குற்றச்சாட்டு விசாரணை அறிக்கையை அரசுக்கு அளிக்க 10 நாள்கள் அவகாசம்!

சிங்கார சென்னை

மீண்டும் சிங்கார சென்னையாக்க தூய்மைப் பணிகள் தீவிரம்!

லடாக்கில்...

லடாக்கில் அரசுப்பணிகள் அனைத்தும் உள்ளூர் வாசிகளுக்கே என்று உத்தரவு.

ரூ.20 லட்சம் கோடி

7 ஆண்டு பா... ஆட்சியில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிமூலம் ரூ.20 லட்சம் கோடியை மத்திய பா... அரசு பெருக்கிக் கொண்டுள்ளது என்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி.

திருப்பம்

பா... கூட்டத்தைப் புறக்கணித்தார் திரிணாமுல் காங்கிரசிலிருந்து பா...வுக்குத் தாவிய முகுல்ராய். (மீண்டும் திரிணாமுல் காங்கிரசுக்கே வருவதாகப் பேச்சு).

ஒரே வழிதான்!

விவசாயிகளின் போராட்டத்தை நிறுத்திட மத்திய பா... அரசுக்கு ஒரே வாய்ப்புதான் - அது வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவதுதான் என்கிறார் ராகுல் காந்தி!

எச்சரிக்கை!

அங்கீகாரமின்றி செயல்படும் தனியார் பள்ளிகள் மூடப்படவேண்டும் - தொடக்கக் கல்வித் துறை ஆணை.

99,000 தடுப்பூசிகள்

தமிழ்நாட்டுக்கு ஒரே நாளில் 99 ஆயிரம் தடுப்பூசிகள் புனேயிலிருந்து வந்து சேர்ந்தன.

5 வயதா?

அய்ந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளா? தடுப்பூசி வேண்டாம் - ஒன்றிய அரசு அறிவிப்பு.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image