திரைப்பட இயக்குநர் சொர்ணம் மறைவுக்கு இரங்கல்!

திரைப்பட இயக்குநரும், திரைக் கதை ஆசிரியரும், முரசொலி ஏட் டின் தொடக்கக் காலத் துணை ஆசிரி யர்களுள் ஒருவருமான சொர்ணம் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து வருந்துகிறோம். ஊடகத் துறையில் பன்முகத் திறமையாளராகத் திகழ்ந்து, முத்தமிழறிஞரின் கதை வசனத்தில், இன்றைய முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் நடித்தஒரே ரத்தம்திரைப்படத்தையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும், முதலமைச்சர் தளபதி மு..ஸ்டாலின் உள்ளிட்டோருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்..

 கி.வீரமணி

தலைவர்,

9.6.2021              

திராவிடர் கழகம்

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image