.....செய்தியும், சிந்தனையும்....!

 வாழ நினைத்தால் வாழலாம்!

*           காஷ்மீரில் 124 வயது ரெஹடிக்குக் கரோனா தடுப்பூசி போடப்பட்டது.

>>           விஞ்ஞானம் மேலும் மேலும் வளரும்போது சாவதுதான் கஷ்டமாகும்.

நிரந்தரமாக மூடலாமே!

*           மறு ஆணை வரும்வரை டாஸ்மாக்கைத் திறக்கக்கூடாது.

- மேலாண் இயக்குநர்

>>           குடிப்பது பழக்கம் என்றால், குடியை நிறுத்துவதும் பழக்கம் என்ற நிலை வரலாம் அல்லவா!

வீர வணக்கம்!

*            இந்தியாவில் இரண்டாவது அலையில் 646 மருத்துவர்கள் உயிரிழப்பு.

>>           உயிரைக் காப்பாற்றப் போய் உயிரைப் பணயம் வைத்த உண்மைத் தியாகிகள்!

இரு துருவமோ!

*            .பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி சந்திப்பு - பரபரப்பு.

- பத்திரிகை செய்தி

>>           ஒருங்கிணைப்பாளர்கள் சந்திப்பது பரபரப்பா? சரியான தமாஷ்!

யாக அர்ச்சகருக்குத் தடுப்பூசி போட்டாச்சா?

*            கரோனாவிலிருந்து விடுபட திருவொற்றியூர் சிவா - விஷ்ணு கோவிலில் சிறப்பு யாகம்!

>>           சிறப்பு வருமானம் - பார்ப்பனர்களுக்கு!

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image