கார்ப்பரேட் வரி?

கடந்த 30 ஆண்டுகளில் கார்ப்பரேட் வரி குறைக்கப் பட்டு வருகிறது. 1980இல் 40 விழுக்காடாக இருந்தது. 2020இல் 24 விழுக்காடாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் டெண்டர்

கரோனா தடுப்பூசி வாங்க மீண்டும் உலகளாவிய டெண்டர் கோரப்படும் - முதல் அமைச்சர் மு.. ஸ்டாலின் தகவல்.

இந்தியில் பதில்

இரயில் மோதி எத்தனை யானைகள் இறந்தன என்று தகவல் உரிமை சட்டத்தின் கீழ் ஆங்கிலத்தில் கேட்கப் பட்ட கேள்விக்கு  வாரணாசி, டில்லி, பிலாஸ்பூர் ரயில்வே கோட்டங்கள் இந்தியில் பதில் அளித்துள்ளன.

கே.எஸ். அழகிரி பேசுகிறார்

நீட் தேர்வில் அரசுப் பள்ளிகளில் படித்த 405 மாணவர் களுக்குத்தான் வாய்ப்பு கிடைத்தது. மீதமுள்ள 3000 இடங்களில் சி.பி.எஸ்.. பள்ளிகளில் படித்த மாணவர் களுக்கு மட்டுமே கிடைத்துள்ளது. இது எத்தகைய அநீதி!

- கே.எஸ். அழகிரி, தலைவர்,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image