விடுதலை வளர்ச்சி நிதி

குடந்தை அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் (ஓய்வுபாலகிருஷ்ணன் அவர்கள்  87ஆவது ஆண்டுகானும் விடுதலையையும் அதன் ஆசிரியர் தமிழர் தலைவர் அவர்களையும் பாராட்டி விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.5000/-ம் குடந்தை மாவட்ட துணை செயலாளர்  .தமிழ்மணி அவர்களிடம் வழங்கினார். கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து, நன்றி

தெரிவித்தார். மாவட்ட தலைவர் கு.நிம்மதி, திருவிடைமருதூர்

ஒன்றிய தலைவர் எம்.என்.கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

Comments