நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்து

தருமபுரி மண்டலம், முதல் பல மண்ட லங்களில் தனது சலியாத உழைப்பில் கழகப் பணிகளை தொய்வின்றி நடத்தும் அமைப்புச் செயலாளர் செயல் வீரர் ஊமை.ஜெயராமன் அவர்களின் 67ஆம் ஆண்டு பிறந்த நாள் காண்கிறார் - இரண்டு நாட்களுக்கு முன்பே வாழ்த்தி னேன். அயர்வறியாத பணித் தோழன் நலமுடன் வாழ்ந்து இயக்கப் பணியில் மேலும் சிறப்பான முத்திரை பதிப்பாராக.

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

10.6.2021

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image