ஏட்டுத் திக்குகளிலிருந்து...

 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

*   விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மோடி அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திருத்தி நடைமுறைப்படுத்திட மகாராட்டிரா அரசு முடி வெடுத்துள்ளது.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

*    11ஆம் வகுப்பு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

*   கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் களாக நியமனம் செய்யப்படுவார்கள் என்ற அரசின் அறி விப்புக்கு  தமிழ் நாடுதீண்டாமை ஒழிப்பு இயக்கம்' பாராட்டு தெரிவித்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

*     பெரிய நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களிடம் இருந்து சென்ற 2019-20இல் நன்கொடையாக பாஜக ரூ.750 கோடி பெற்றுள்ளது. இது காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த நன்கொடையைவிட அய்ந்து மடங்கு அதிகம்.

தி டெலிகிராப்:

*     வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாய அமைப்புகளுடன் தனது கட்சி துணை நிற்கும். பா... அல்லாத மாநில முதல்வர்களுடன் தொடர்பு கொள்ளும்' என தன்னைச் சந்தித்த விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத்திடம் மேற்கு வங்க முதல்வர் மம்தா தெரிவித்தார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

*    கூட்டாட்சிக் கட்டமைப்பின் கீழ் அனைத்து மாநிலங்கள் இணைந்த ஒன்றியம் இருக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா கருத்து தெரிவித்துள்ளார்.

- குடந்தை கருணா

10.6.2021

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image