முதலமைச்சரின் வரவேற்கத்தக்க நியமனம்!

 தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுத் துணைத் தலைவராக பேராசிரியர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் நியமனம்

தமிழ்நாடு மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுத் துணைத் தலைவராக பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்களையும், பேராசிரியர் இராம. சீனுவாசன் அவர்கள் முழுநேர உறுப்பினராகவும், பேராசிரியர் . விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், மு. தீனபந்து (.., (ஓய்வு), டி.ஆர்.பி. இராஜா (மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர்), மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ. அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு. சிவராமன் மற்றும் முனைவர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோரை பகுதி நேர உறுப்பினர்களாகவும்  நியமித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளது மிகவும் பாராட்டி வரவேற்கத்தக்கதாகும்.

பல்துறை சான்றோர் - கல்வியாளர் - கலைத்துறை - தொழிற்துறை வல்லுநர்கள் கொண்ட குழுவை அமைத்தன்மூலம் தமிழ்நாடு வளர்ச்சி சிறப்பான இலக்கு நோக்கிச் செல்வது உறுதியாகும்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை      

6.6.2021               

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image