பெரியார் மணியம்மை சித்த மருத்துவ மய்யத்துக்கு வியாசர்பாடி ‘ஃபெமா’ அறக்கட்டளை சார்பில் மருத்துவக் கருவிகள் நன்கொடை

சென்னை, ஜூன் 10- பரிக்ஷன் அறக்கட்டளை அறிவர சன், ஃபெமா அறக்கட் டளை மோகன், உதயக் குமார்  ஆகியோர் சென்னை பெரியார் திடல் பெரியார் மணியம்மை மருத்துவ மனையில்  அமைந்துள்ள கரோனா தடுப்புக்கான சித்த மருத்துவ மய்யத் துக்கு மருத்துவக்கருவி களை வழங்கினர்.

என்.95 முகக்கவசங் கள், ரப்பர் கையுறைகள், தலைக்கவசங்கள், டிஜிட் டல் இரத்த அழுத்த சோதனைக்கருவிகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் 2, ஆக்சிஜன் முகக்கவசங் கள், ஃபுளோ மீட்டர்கள் ஆகியவற்றை வழங்கிய ஃபெமா அறக்கட்டளை, பரிக்ஷன் அறக்கட்டளை பொறுப்பாளர்களுக்கு பெரியார் மணியம்மை மருத்துவமனை சித்த மருத்துவ மய்யம் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image