நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்து

நமக்கு பல் வகையிலும் பயனுறு தொண்டனாக, கூட்டுப் பணித் தோழனாக, கட்டுப்பாடு காக்கும் கடமை வீரனாக உள்ள மானமிகு .பிரின்சு என்னாரெசு பெரியார் அவர் களுக்கு 40ஆவது ஆண்டு பிறந்த நாள் (10.6.2021) விழா என்று அறியும் போது மகிழ்ச்சியும் வியப்பும் நம்மைச் சூழுகிறது.

பெரியார் திடலினுள், கழகத்தின் திராவிட மாணவர் கழக மாநில செயலாளராக, ஊடக இணைப்பு - பெரியார் வலைக்காட்சி தொழில்நுட்ப வல்லுநராகவும் உள்ள அவரது பணிகள் மேலும் பல்லாண்டு வாழ்க - என வாழ்த்தி மகிழ்கிறோம்.

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

10.6.2021

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image