செய்தியும், சிந்தனையும்....!

புதுத் திட்டம்

* கோவில்களைவிட்டு வெளியேறவேண்டும் - தி.மு.. அரசுக்கு பா... மாநில தலைவர் முருகன் கோரிக்கை.

>>   ஆமாம், அப்பொழுதுதான் அவர்கள் கொள்ளை அடிக்க முடியும்.

நல்ல அறிகுறி

* தமிழ்நாட்டில் மருத்துவமனைகளில் 30,002 படுக்கைகள் காலி!

- மா.சுப்பிரமணியன்,

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்

*  மருத்துவமராத்தான்' ஓட்டத்தில் கூடுதல் வெற்றி!

எதற்கு அவகாசம்?

* அதிக அளவில் தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு அவகாசம் கேட்கிறது.

>>           கரோனா அவகாசம் கேட்டா தொற்றும்?

அழுகல் சமாச்சாரம்

* வேப்ப மரத்தில் பால் - சென்னை காசிமேட்டில் வழிபாடு.

>>           வேப்ப மரத்தின் அழுகிய திசுக்களின் வழியல் என்று தாவர இயல் அறிஞர்கள் சொல்லி எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டனவே!

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image