ஊரடங்கு கால கட்டத்தில் விதி மீறல் தொடர்பாக 5599 வழக்குகள் பதிவு

 பறிமுதல்

சென்னையில் ஊரடங்கு கால கட்டத்தில் விதி மீறல் தொடர்பாக 5599 வழக்குகள் பதிவு 2752 வாகனங்கள் பறிமுதல்!

இராகுல் கண்டனம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மித மிஞ்சிய பகல் கொள்ளை - மோடி அரசே இதற்குப் பொறுப்பு என்று இராகுல் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பேரிடரா?

பேரிடர் காலங்களில் தகவல் தெரிவிக்க 9445869848 அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். இராமச்சந்திரன் தகவல்

சட்டப் பேரவை

தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 21 இல் கூடுகிறது.

விவசாயிகளுக்கும் உதவி

தமிழ்நாட்டில் இவ்வாண்டு விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடி பயிர்க் கடன் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு - அமைச்சர் அய். பெரியசாமி பேட்டி. 

2.53 கோடி

2021 ஜனவரி முதல் மே வரை வேலையிழந்தோர் 2.53 கோடி.

மக்கள் தொகை

16ஆம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இவ்வாண்டு எடுக்கப்பட உள்ளது. இதர பிற்படுத்தப்பட்டவர்கள் கணக்கெடுப்பும்  இதில் அடங் கும். 33 இலட்சம் பேர் இதில் ஈடுபடுவர்.  

வாட்ஸ் அப்

இந்தியாவில் 'வாட்ஸ் அப்' பயன்படுத்துவோர் 53 கோடி.


Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image