பெரியார் கேட்கும் கேள்வி! (357)

தனது தேவைக்கு மேலும் எவ்வளவு இருந்தா லும் தனது பின் சந்ததிக்கும், தான் இறந்த பிறகு மோட்ச லோகம் அடைவது என்பதற்கும் பயன் படவும் வேண்டும் என்கின்ற அவிவேகமான ஆசையா னது அறிவுத் தன்மை பொருந்தியதா? மனிதனுடைய இத்தகைய எல்லையற்ற ஆசை வெறும் கற்பனை யையும், மூடநம்பிக்கையையும், பொறாமையையும், பலவீனத்தையும் அஸ்திவார மாகக் கொண்டதன்றி வேறு என்னவாய் இருக்க முடியம்?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image