பெரியார் கேட்கும் கேள்வி! (354)

அறம் என்றால் மக்களுக்குத் தம்மாலான நல்லனவற் றைச் செய்வது. அதனால் ஏற்படக் கூடிய இன்பம்தான் உண்மையான இன்பம். அதுதான் உண்மையான தொண்டு. மற்றபடி இந்த உலகத்தை விட்டு மோட்ச உலகம் செல்ல வேண்டும் என்று கருதி - முட்டாள்தனமான காரியங் களுக்கென்று தொண்டு செய்வதெல்லாம் ஒருவனை உண்மையான புகழை அடையச் செய்யுமா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image