ஆசிரியர்கள் 20ஆம் தேதிக்குள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்

கல்வித்துறை உத்தரவு

சென்னை, ஜூன் 9 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், அலுவலர்கள், அலுவலர் அல்லாத பணியாளர்கள் என எல் லோருமே கரோனா தடுப்பூசியை வருகிற 20ஆம் தேதிக்குள் போட்டிருக்க வேண்டும்.

 இதுகுறித்து கல்வித்துறை சார்பில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

 அதில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், அலுவலர்கள், அலுவலர் அல்லாத பணியாளர்கள் என எல்லோருமே கரோனா தடுப்பூசியை வருகிற 20ஆம் தேதிக்குள் போட்டிருக்க வேண்டும். கரோனா தடுப்பூசி போடாதவர்கள் அதற்கான காரணத்தை உரிய ஆதாரங்களுடன் தெரிவிக்க வேண்டும். இந்த நடவடிக்கையில் கல்வித்துறை அதிகாரிகள் மெத்தனம் காட்டாமல் உடனடியாக செய்து முடிக்க வேண்டும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  


Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image