13.6.2021 ஞாயிற்றுக்கிழமை வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 12, 2021

13.6.2021 ஞாயிற்றுக்கிழமை வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா

* மணமக்கள்: .தமிழ்தம்பி - தெ.தெய்வநாயகி, * இடம்: எஸ்... திருமண மண்டபம், புதுஆயக்குடி, பழனி, * நேரம்: காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள், ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்த்துகளுடன், திமுக மாவட்டச் செயலாளர் (கிழக்கு) பழனி சட்டமன்ற உறுப்பினர் .பெ. செந்தில்குமார், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் இரா.வீரபாண்டி, முனைவர் பி.விஜயக்குமார், முனைவர் வி.ஜெகதா டெபோரா (அண்ணா பல்கலைக்கழகம், திண்டி வனம்ஆகியோர் முன்னிலையில் திருமணம் நடைபெறும். .தமிழரசன், .தமிழ் செல்வி நன்றி கூறுகின்றனர்.

No comments:

Post a Comment