மன்றாயர் குடிக்காடு கு.இராசு நினைவேந்தல் படத்திறப்பு

தஞ்சை, மே 12 தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம், தலையாமங்கலம் ஊராட்சி, மன்றாயர் குடிக்காடு நாடக இயக் குநர், கழகத்தோழர் மன்றோ மதியழகன், அன்பழகன் ஆகியோரின் தந்தையார் கு.இராசு அவர்களின் நினைவேந்தல் படத் திறப்பு  நிகழ்வு 17-04-2021 அன்று மாலை 6 மணியளவில் அவர்களது இல்லத்தில் நடைபெற்றது.

மாவட்டத்தலைவர் சி.அமர்சிங் தலைமை வகித்து நினைவுரையாற்றினார். முன்னாள் அமைச்சர் அழகு.திருநாவுக்கரசு அவர்களின் மகன் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவர் டாக்டர் அழகு. சண்முக ராஜா அவர்கள் படத்தினை திறந்து வைத் தார்.

கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார், மாநில அமைப்பாளர் இரா.குண சேகரன், கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன், மாவட்ட செயலாளர் 

.அருணகிரி, ஒன்றியத்தலைவர் .ஜெக நாதன், ஒன்றிய செயலாளர் .லெட்சு மணன், மாநில பக . துணைத்தலைவர் கோபு. பழனிவேல், மாவட்ட கலை இலக்கிய அணி செயலாளர் வெ.நாராயணசாமி, பெரியார் வீரவிளையாட்டு கழக மாநில செயலாளர் நா. இராமகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கன்னை சரவணன், ஒன்றிய துணைத்தலைவர் இரா.துரைராசு, நெல்லுப் பட்டு இராமலிங்கம் உள்ளிட்டோர் நினைவுரை யாற்றினார்.

உறவினர்கள், நண்பர்கள், கழகத் தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் பெரியார்நகர் .உத்திராபதி நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார்.


Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image