ஊரடங்கு காலத்தில் நுகர்பொருள்கள் சிறப்பு விற்பனை சேவை

சென்னை, மே 8 இந்தியாவின் மிகப் பெரிய நேரடி வீட்டு வினியோக விற்பனையை பிக் பஜார் நிறுவனம் நடத்துகிறது.

இதன்படி, நடப்பு மே மாதம்  நேரடி வினியோகம் நடைபெறும். இந்தத் திட்டத்தின் அடிப்படையே, வாடிக்கையாளர்கள் எங்கிருக்கிறார்களோ, அங்கேயே அவர்களது வாழ்க்கை தேவைகள் மற்றும் தேர்வுகள் கிடைக்கும் வகையில் எளிமையாக்குவதுதான்.

இந்த விற்பனை மூலம் ஒரு வாடிக்கையாளர் வீட்டில் இருந்தபடியே, தனது தேவைகள் அனைத்தையும் 2 மணி நேரத்திற்குள், சேவைக் கட்டணம் எதுவும் இல்லாமல் பெற்றுக் கொள்ள இயலும்.

இதற்காக பிக் பஜார்  ஆண்ட்ராய்ட்  மற்றும் ஆப்பிள் போன்களுக்கு ஏற்றவாறு உருவாக்கியுள்ள சிறப்பு மொபைல் அப்ளிகேஷன் மூலமோ, இணையத்தில் இணைய முகவரியை அணுகியோ ஆர்டர் செய்யலாம் என இந்நிறுவன வணிக அதிகாரி பவன் சர்தா தெரிவித்துள்ளார்.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image