மறைவு- இறுதி மரியாதை

தருமபுரி மாவட்ட  கழக இணைச் செய லாளர் காமலாபுரம் கு.சரவணனின்   தாயார்  இரத்தினம்மாள்  (வயது 70) உடல்நலக் குறைவால் 5-5-2021  அன்று மறைவுற்றார். அவரது உடலுக்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வீ.சிவாஜி தலைமையில், திராவிடர் கழக மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன்  மாலை  வைத்து இறுதி  மரியாதை  செலுத்தினார். மாவட்ட கழகச் செயலாளர் மு.பரமசிவம், கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் கா.மாணிக்கம், மாவட்ட ஆசிரியர் அணித் தலைவர் கதிர். செந்தில், காமலாபுரம் கிளைக் கழகத் தோழர்கள் இரா.சின்ன சாமி,மு. சிசுபாலன்கிருஷ்ணன், முத்து, இரா.ராமசாமி, இரா.ராஜா உள் ளிட்டோர் கலந்து கொண்டு வீர வணக்க முழக்கமிட்டனர்.  

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image