தமிழ்நாடே! வாழி! வாழி!

 தொடங்கியது தமிழ்நாட்டின் முன்னேற்றம்!

தலை நிமிர்ந்த தமிழர்கள்  பொறுப்பில் வந்தார்

தாங்கொணா துயர் இந்தத் தொற்றை ஒழிப்போம்!

தரணி வாழ்  தமிழர் வாழ்வைக் காப்போம்!

தொழில் முனைவோர் அனைவரையும்

தொண்டு செய்யும் நல்லோரை மற்றும்

தமிழ் வளர்க்கும் அறிஞர் என்று

இவரையெலாம் அணைத்திடுமே

தளபதியும் தலைவரானார் வாழ்க நன்றே!

கலைஞர்  வழி , அண்ணா வழி

பெரியார் கொள்கை  என்றே

தமிழ்நாடு முன்னேறும் நாளும் காண்போம் .

நம் பங்கு உழைப்பும் தொண்டும்

நல்கிடுவோம்! வாழ்க தமிழ்! வாழ்க, வாழ்க!

- சோம. இளங்கோவன்,

பெரியார் பன்னாட்டமைப்பு, அமெரிக்கா

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image