அய்ம்பெரும் தித்திப்பான அரசாணைகள் கரோனா காலத்தில் தெம்பூட்டும் ஆணைகளுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி பாராட்டு!

இன்று (7.5.2021) காலை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற திரு.மு..ஸ்டாலின் அவர்களின் அய்ந்து பெரும் அறிவிப்புகள் - தித்திப்பானவை மட்டுமல்ல - திகைத்து நிற்கும் கரோனா காலத்து தெம்பூட்டும் நம்பிக்கை ஒளிவீச்சுகளாகும்!

''சொன்னதைச் செய்வோம்; செய்வதையே சொல்வோம்'' என்பதை நடைமுறைப்படுத்தும் 'புதிய செயலி'யின் வேகத்தைக் கண்டு நாடே பாராட்டும் என்பது உறுதி! (விரிவான அறிக்கை நாளை).


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

7.5.2021

Comments