சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார் சுகன்தீப் சிங் பேடி

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களை நேற்று (9.5.2021) தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்ட ககன்தீப் சிங் பேடி சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

Comments