பாராட்டத்தக்க நியமனம்: தமிழக அரசின் "அட்வகேட் ஜெனரலாக" மூத்த வழக்குரைஞர் ஆர். சண்முகசுந்தரம் நியமனம்

தமிழ்நாடு அரசின் அட்வகேட் ஜெனரலாக மூத்த வழக்குரைஞர் ஆர். சண்முகசுந்தரம் அவர்கள் நியமனம் செய் யப்பட்டு, இன்று பதவி யேற்றார்.

ஏற்கெனவே மாநில தலைமை குற்றவியல் வழக் குரைஞராக - ஸ்டேட் பப்ளிக் பிராசிகியூட்டர் பதவி வகித்தவர்.

பல பிரபல வழக்குகளில் ஆஜரானவர் - மாநிலங் களவை உறுப்பினராகவும் இருந்தவர் - ஜெயின் கமிஷன் விசாரணையில் தமிழக அரசின் வழக்குரை ஞராகவும் வாதாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image