மதுரை மண்டல திராவிடர்கழக காணொலி வழி கலந்துரையாடல் கூட்டம்

* நாள்: 14-05-2021 வெள்ளி கிழமைமாலை 5 மணி * தலைமை: தே.எடிசன்ராஜா (தென்மாவட்ட பிரச்சார குழு தலைவர்) முன்னிலை: கா.சிவகுருநாதன் (மதுரை மண்டல தலைவர்) நா.முருகேசன் (மதுரை மண்டல செயலாளர்), இல.திருப்பதி (விருதுநகர் மாவட்ட தலைவர்), தி.ஆதவன் (விருதுநகர் மாவட்ட செயலாளர்) .முருகானந்தம் (மதுரை மாவட்ட தலைவர்) சுப.முருகானந்தம் (மதுரை மாவட்ட செயலாளர்) சுப.தனபாலன் (புறநகர் மாவட்ட தலைவர்) ..எரிமலை (புறநகர் மாவட்ட செயலாளர்) சே.முனியசாமி (காப்பாளர்) * பொருள்.தலைமை செயற்குழு தீர்மானங்களை நிறை வேற்ற திட்டமிடல். * சிறப்புரைஇரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்) * கருத்துரை: வே.செல்வம் (அமைப்பு செயலாளர்) முனைவர் வா.நேரு (மாநில தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.) மு.சித்தார்த்தன் (மாநில வழக்குரை ஞரணி செயலாளர்) நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர்) கா.நல்லதம்பி (மாநில துணை தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), குறிப்பு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம்மகளிரணி, மகளீர் பாசறை உள்ளிட்ட அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும், தோழர் களும் தவறாது கலந்து கொண்டு தங்களின் கருத்துகளை வழங்கிட வருகை தர வேண்டுகிறோம். விமீமீtவீஸீரீ மிஞி: 880 1275 7515 றிணீssநீஷீபீமீ : றிணிஸிமிசீகிஸி வருகை விழையும்: மதுரை மண்டல திராவிடர்கழகம்

 

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image