விடுதலை சந்தா வழங்கல்

தஞ்சை மாவட்ட வழக்குரைஞரணி தலைவர் இரா.சரவணகுமார் விடுதலை சந்தாவினையும், தஞ்சை இரா.வீரக்குமார் விடுதலை சந்தாவினையும், கனந்தகுடி சோ.இராமகிருஷ்ணன் விடுதலை சந்தாவினையும்,  மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன் விடுதலை சந்தாவினையும், கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடமும்,  மாநில இளைஞரணி துணைச்செயலாளர் இரா.வெற்றிக்குமார் விடுதலை சந்தாவினை, மாநகரத் தலைவர் பா.நரேந்திரனிடம் வழங்கினார். உடன் மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் சு.முருகேசன், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்தன், மாநில ப.க.துணைத்தலைவர் கோபு.பழனிவேல், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், மாவட்ட ப.க அமைப்பாளர் பொ.பொன்ராசு , கோவிந்தராசு ஆகியோர் உள்ளனர். (03-05-2021)

காங்கிரஸ் கட்சி தஞ்சை மாவட்ட துணைத்தலைவர் வழக்குரைஞர் அன்பரசன்  விடுதலை  சந்தாவினையும், தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலை கு.முகிலன், வ.வசந்தன் ஆகியோர்  விடுதலை சந்தாவினையும்,  கழக பொதுக்குழு உறுப்பினர் வ.ஸ்டாலின்  விடுதலை சந்தாவினையும், தஞ்சாவூர் மாதாக்கோட்டை சாலை அன்னை பேக்கரி உரிமையாளர்  விடுதலை சந்தாவினையும்,  தஞ்சாவூர் மாவட்ட ப.க அமைப்பாளர் பாவலர் பொன்னரசு, விடுதலை சந்தாவினையும்,  தஞ்சாவூர் மாணவர் தாளகம் உரிமையாளர் கு. இளந்திராவிடன் விடுதலை சந்தாவினையும், தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் தலைமை ஆசிரியர் எழிலரசனின் வாழ்விணையர் ஆசிரியர் சந்திரா அவர்கள்  விடுதலை சந்தாவினையும், கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார்கள். உடன் மாநகரத் தலைவர் பா.நரேந்திரன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.வெங்கடேசன் (05-05-2021, தஞ்சாவூர்)

Comments
Popular posts
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
50% தடுப்பூசிகளை அபகரித்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள்
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image