புதுச்சேரி மாநில தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவராக சிவா எம்எல்ஏ தேர்வு!

புதுச்சேரி. மே, 10- புதுச்சேரி மாநில திமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக சட்ட மன்ற உறுப்பினர் சிவா அறி விக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேர வைத் தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணியில், திமுக 13 இடங்களில் போட்டியிட் டது. இதில் திமுக 6 இடங் களை கைப்பற்றியது. அதன் படி,  உப்பளம், முதலியார் பேட்டை, வில்லியனூர், பாகூர், காரைக்கால் தெற்கு, நிரவி திருப்பட்டினம் ஆகிய 6 தொகுதிகள் திமுக வசமா னது.

இதையடுத்து, திமுக சட்ட மன்ற எம்எல்ஏக்கள் கூட்டம் இதில் சட்டமன்ற கட்சித்தலைவராக சட்ட மன்ற உறுப்பினர் ஆர்.சிவா தே ர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரை முருகன் (மே 08) வெளியிட்ட அறிவிப்பில், “நடைபெற்று முடிந்த புதுச்சேரி மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற சிவா எம்எல்ஏ, புதுச்சேரி மாநில திமுக சட் டப்பேரவை கட்சித் தலைவ ராக அறிவிக்கப்படுகிறார்என்று அதில் தெரிவித்து உள்ளார்.

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
கரோனா தொற்றில் இருந்து பெரும்பங்கு பாதுகாக்கும் தடுப்பூசி சி.எம்.சி. மருத்துவமனை ஆய்வுக் கட்டுரையில் தகவல்
Image
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image