செய்தியும், சிந்தனையும்....!

தற்கொலை தீர்வா?

*           உசிலம்பட்டியில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அய்வர் தற்கொலை.

>>           இதைத் தலையெழுத்து என்று சொல்லப் போகிறார்களா - நாட்டின் பொருளாதார நிலையின் விபரீதம் என்று எழுதப் போகிறார்களா?

இதுதான்இந்து ராஜ்ஜியம்!'

*           உத்தரப்பிரதேசத்தில் கரோனாவால் மரணித்த நோயாளிகளின் உடல்கள் கங்கையில் வீசப்படுகின்றன.

>>           சாமியார் ஆட்சியல்லவா - இன்னும் என்னென்ன வெல்லாம் நடக்குமோ?

வேகம் - விவேகம்!

*           அத்தியாவசிய தொழிற்சாலைகள் செயல்படுவதில் இடர்ப்பாடா? 24 மணிநேரமும் தொடர்பு கொள்ள உதவி சேவை மய்யம்.

>>           24 மணிநேரமும் செயல்படுவதுதான் நல்லாட்சி!

நல்ல சமிக்ஞை!

*           தடுப்பூசி உற்பத்தியில் இந்தியாவுடன் கூட்டு - அமெரிக்கா விருப்பம்.             

>>           புதிய அதிபர் ட்ரம்ப் அல்ல!

பணம் தூங்கி என்ன பயன்?

*          கோவில்கள்மூலம் தினமும் ஒரு லட்சம் பேருக்கு மதிய உணவு - அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்.

>>           வடலூர்போல (அணையா நெருப்பு) எப்பொழுதுமே செய்யலாமே!

Comments
Popular posts
‘‘நாடு’’ என்றால் நாடி நரம்பெலாம் துடிப்பது ஏன்? ஏன்??
Image
பார்ப்பனர்கள் மட்டும் துடிப்பது ஏன்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்கள்
Image
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் இரவிக்குமார் எம்.பி. தரும் அதிர்ச்சித் தகவல் ஒன்றிய அரசும், அ.தி.மு.க. அரசும் ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்கப் பரிசுத் தொகையை நிறுத்தியது கண்டனத்திற்குரியது!
Image
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் சிறந்தோங்கி நிற்கும் தமிழ்நாட்டில் ஆசிரியர்களே பாலியல் அத்துமீறுவது - இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட வேண்டும்!
Image